‘மாமன்னன்’ திரைப்படத்தின் டிரெய்லர் எப்போது..!!
வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் வடிவேலு, ஃப்கத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கடந்த ஜூன்1 ம் தேதி இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின் வடிவேலு இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து…