மதுரவாயலில் எண்ணெய் கிடங்கில் திடீர் தீ விபத்து ~ தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்..!!
மதுரவாயலில் உள்ள எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரசாயன எண்ணெய் வைக்கப்பட்டிருந்த பேரல்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம், செட்டியார் அகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கு உள்ளது. இங்கு பேரல்களில் ரசாயன எண்ணெய்கள் நிரப்பி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நேற்று திடீரென இந்த கிடங்கில் இருந்த பேரல்கள் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த நிலையில் தீயானது அருகில் இருந்த மற்ற பேரல்களுக்கு பரவிய நிலையில் தீ…