கொசுவால் அதிக தொல்லையா..??
நாம் பயன்படுத்தும் சோப்பின் வாசனையால் கூட கொசுக்கள் அதிகளவில் ஈர்க்கப்பட்டு மனிதர்களுக்கு தொல்லை தரலாம் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. Science இதழில் வெளியிடப்பட்ட Virginia Tech (USA) ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, குறிப்பிட்ட வாசனையுடைய சோப்புக்களை குறிப்பிட்ட உடல் நறுமணம் கொண்ட நபர்கள் பயன்படுத்தும் போது கொசுக்களால் அதிகளவில் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும். கொசுக்கள் மனிதர்களின் இயற்கையான உடல் துர்நாற்றத்தால் மட்டும் ஈர்க்கப்படுவதில்லை என்றும், நமது உள்ளார்ந்த வாசனையைத் தவிர தொல்லை தரும் கொசுக்கள் நாம்…