இன்று ஓடிடியில் வெளியாகிறது ’அவதார் – தி வே ஆஃப் வாட்டர்’..!!
கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூல் சாதனை செய்தது. அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, கனவுலகத்தை திரையில் காட்சிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்த அவதார் முதல் பாகம் ஏராளமான விருதுகளையும் குவித்தது. இதன் மூலம் உலகம் முழுவதும் அவதார் திரைப்படத்திற்கு என பல ரசிகர்களை உருவாக்கியது. இந்நிலையில், ஜேம்ஸ் கேமரூனின் அவதார் திரைப்படத்தின் 2-ம் பாகம் அவதார் ”தி வே ஆப் வாட்டர்” என பெயரிடப்பட்டு உலகம் முழுவதும்…